பொய் வரதட்சணை வழக்குகளை எதிர்கொள்ளும் பலவழிகளில் ஒரு வழி... சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரத்திலிருந்து ஒரு பகுதி.
ஒரு குடும்பத்தைக் காப்பதற்காக அந்த குடும்பத்திலிருக்கும் உறுப்பினர் ஒருவரை தியாகம் செய்யலாம், ஒரு ஊரைக் காக்க அந்த ஊரில் இருக்கும் ஒரு குடும்பத்தையே தியாகம் செய்யலாம், ஒரு நாட்டைக் காக்க ஒரு ஊரையே தியாகம் செய்யலாம்,
நீ உயிருக்கு உயிராக மதிக்கும் தாய்நாடே உனக்கெதிராக (தர்மத்திற்கு எதிராக) அநீதி இழைத்து நீ உன்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்படும்போது கொஞ்சமும் தயங்காமல் அந்த (அநீதி இழைக்கும்) நாட்டையே தியாகம் செய்வதுதான் புத்திசாலித்தனமான ராஜ நீதி. - அர்த்த சாஸ்திரம்
No comments:
Post a Comment